ஞாயிறு, 5 டிசம்பர், 2010

பறையர்கள் யார்?

பறையர்கள் யார்??? !!!

என்னைப் பற்றிய ஒரு சிறு தகவல்கள்.

நான் பறையன் .
என்னுடைய பெயர் சி.சாம் பறையர்.

நான் தமிழ்நாடு பறையர் பேரவை என்னும் மாந்த நேய மக்கள் அமைப்பை செயல் படுத்திக்கொண்டு இருக்கிறேன்.என்னுடைய சொந்த ஊர் இராசபாளையம்.மதுரையில் இருந்து தென்காசி /குற்றாலம் செல்லும் வழியில், நடு மையத்தில் உள்ளது.
நான் பள்ளிப் படிப்பை, என்னுடைய பிறந்தாங்குடியில் சோமையாபுரம்
சி.எஸ்.ஐ {தென் இந்தியத் திருச் சபை } மூலம் உருவாக்கப் பட்ட ஆரம்பப் பள்ளியில் படித்தேன் ஐந்தாம் வகுப்பு வரையில்.
மேலும் ஆறாம் வகுப்பு,
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த,சத்திரப்பட்டி என்னும் பட்டிக்காட்டில் உள்ள ,
சாமிநாதபுரம் பள்ளியில் ,விடுதியில் தங்கிப் படித்தேன்.
மீண்டும் ஏழாம்வகுப்புக்கு என்னுடைய சொந்த ஊரின் அருகிலுள்ள திருவில்லிபுத்தூரில் உள்ள ,சி.எம்.எஸ். உயர் நிலைப் பள்ளியில் மீண்டும் படித்து,பெரிய பத்து என்று சொல்லும் பதினோராம் வகுப்பு படித்து முடித்தேன்.
என்னுடைய கல்லூரிப் படிப்பான புகுமுக வகுப்பை,
நெல்லை மாவட்டத்தில் உள்ள,
தூய யோவான் கல்லூரியில்(செயின்ட் ஜான்ஸ் கல்லூரி ) படித்தேன்.
அதன் பின்பு,
தி அமெரிக்கன் கல்லூரியில்
இழங்களைப் பட்டப் படிப்பு , பொருளாதாரம் (எக்கனாமிக்ஸ்)படித்து முடித்தேன்.
பள்ளிப் படிப்பு முதல் இன்று வரையில் நான் பிறந்த,என்னுடைய பறையர் இனத்தின் விடுதலைக்குப் பாடு பட்டுக்கொண்டு இருக்கிறேன்.
எனக்கு இந்த பறையர் இனத்தின் விடுதலைப் பணிக்கு என்னை யாரும் அழைத்ததும் இல்லை,
நானும் எந்த ஒரு தீண்டாமையையும் அனுபவவித்ததும் இல்லை.
என்றாலும் நான் இதுவரையில்,
திருமணமே செய்யாமல் என்னுடைய பறையர் இனத்தின் விடுதலைக்குப் பாடுபட்டுக்கொண்டு இருக்கிறேன்.
நானும் கல்லூரிப் பருவத்தில்,
மது, மாது, சூது,பேய் ,பிசாசு, பேடை, பெட்டை என்று அனைத்தையும் அறிந்து , தெரிந்து கொண்டு,அவைகள் அனைத்தையும் அனுபவித்து,இன்று வரையில் ஐம்பது அகவையைத் தாண்டியும் என்னுடைய பறையர் இனத்தின் விடுதலைக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
எனக்கு பெரிதாக யாரும் குருக்களோ ,அல்லது வேறு யாரும் என்னை இந்த பணியை செய்யச் சொல்லவில்லை.இது எப்படியோ என்னுடைய நாடி நரம்பில் மரபணுவில் உள்ள ஒரு செயல்.
நானும் படித்தேன்.ஒரு வேலையை பார்த்துவிட்டு குடியும் குடித்தனமாக மாறலாம் என்ற எண்ணம் ஒரு போதும் எனக்கு எழவில்லை.
நானும் ஒருபோதும் என்னுடைய பறையர் என்னும் அடையாளத்தை எங்கேயும் எப்போதும் மறைத்ததில்லை. அதற்க்கு கிடைத்த பரிசு நான் ரெம்பவும் நல்லவன் என்பதே.
நானாக என்னை தயார் செய்துகொண்டேன்.பின் நாளில் அறிவர் அம்பேத்கர்கர் நூல்களைப் படித்தேன்.
பறையர்களுக்குப் போராடிய மாவீரர்கள் யாரவது உண்டா?என்று தேடி பிடித்து அலைந்து கொண்டு பலவித் நூல்களைப் படித்து தெரியும்போது எனக்கு புறநானூறு எழுதிய மாங்குடி மருதன் கிழார்
துடியன்,பாணன்,பறையன்,கடம்பன்
என்றின் நாங்கல்ளது வேறு குடிகளும் இலவே ....
புறநானூறு ...முன்னூறி முப்பது ஐந்து
பதினேழாம் வரியில் சொலப்பட்டதை ...
வாசித்து வாசித்து...
மிகவும் பெருமை கொண்டேன்.
என்னை யாரும் உருவாக்காமலே, நானே என்னுடைய பிரையர் இனத்தின் வரலாறுகளைத் தேடிக் கண்டு பிடித்த ஒரு பெருமை எனக்கு.அது ஒரு மமதை என்றும் சொல்லலாம்.
அதனால் கண்டு பிடிக்கப் பட்ட மாபெரும் தலைவனான இரட்டைமலை சீநிவாசன்பரயனே பறையர்களின் முதல் விடுதலைப் போராளி என்று தெரிந்து கொண்டு
அம் மாவீரன் உருவாக்கிய
தமிழ் நாடு பறையர் மகாசனம்
தான் இன்று
தமிழ் நாடு பறையர் பேரவை
என்னும் பெயரில் இயங்கி வருகிறது.
எனவே பறையர் இனத்தின் விடுதலை விரும்பும் அனைவரும் மனமார போற்றப் படும் இப் பறையர்பெரவையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு தன் ஆர்வமாக செயல் படும் அனைத்துப் பறையர்களையும் அழைக்கிறோம்.
வரலாறு என்னை விடுதலை செய்யும்.
வரலாறு தெரியாத எந்த ஒரு மாந்த இனமும் ...
தன் வரலாற்றை மீட்டுஎடுக்க முடியாது....
இதுவே வராலாறு நமக்கு காட்டும் பாடம்.
எனவே ஞானம் உள்ள ஞானவெட்டியான் பரம்பரையே,
நாடாண்ட நந்தகுல அரசப் பறையற்குலமே,
வா...
இப் பறையர் இனத்தின் மாந் களத்தின் வரலாறுகளை
மீட்டு ....
மீண்டும் நாடாள அணிதிரள் ...அறிவர்கூட்டமாய்.
உன்ன்டையபங்களிப்பை ,நீங பிறந்த உன்னுடைய பறையர் இனத்தின் வரலாறுகளை மீட்டு இம் மண்ணின் மைந்தர்கள் மீண்டும் நாடாள பணி செய்ய வா ...வா... என்று அனைத்துப் பறையர் இனத்தின் நல்ல உள்ளங்களையும் அழைக்கிறோம்.
வரலாறு உன் கையில்..
வரலாறு இல்லாத எல்லா சாதியையும் ஆட்சி செய்து விட்டது..வரலாறு உள்ள பறையர் இனம் எப்போது ஆட்சி செய்யப் போகிறது...
விடுதலையும்...விடியலும் உன்கையில்...
நாளையப் பொழுது உன்னுடைய பறையர் இனத்தின் விடியலில்..
புறப்பட்டு பறைய ..உன் விடியலை நோக்கி..
என்றும் பறையர் விடுதலைப் பணியில்
சி.சாம் பறையர்.
````````````````````````````````````````````````````````````````````````````




37 கருத்துகள்:

  1. retha panthamay neengal solvathai naanum arivan. parayar inam aanda arivil koodiya inam. nam inam maddum innum arasatchi amaikavillai pin enna annan thiurma namakaga thana paadu padukirar ontru serungal. ungal ennam niraivera avar oruvar maddum thana irukirar. ontru servom uyiraum kodupan nam kulam thalaika. uthavi seiungal annanuku. anpudan thampi vijay m.b.a

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் இனத்தை மேல் நோக்கி கொண்டு செல்ல நானும் பாடுபடுவேன்,நன்றி

      நீக்கு
  2. kandipaga.... nandha vamsathin viram inum namakul azhiyavillai....

    பதிலளிநீக்கு
  3. எழுத்துப் பிழை அதிகமாக உள்ளது ,கல்வி ,வேலை வாய்ப்பு ,இவை ஒன்றே எம் இனத்தின் விடுதலை இதை நோக்கியே நகருவோம்

    பதிலளிநீக்கு
  4. nam innum nammai parri innum mulumaiyaka ariyavillai tamilakathil nam makkallin ennikai 10000000 thandivittathu analum nam valkai tharam mattum innum thandavillai. nam ninaithal maraathathu onrum illai nammal mudium nam anaivarum oru thai pillaikal enpathi arinthu onru kudi seyal pattal ellam sathiyame.........by rajasekar paraiyar

    பதிலளிநீக்கு
  5. ean paraiyar ina makkalay vaarungal ondru padovom ............veera nellai paraiyar p.sathish dharma

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பறையர் இன திருமண பெண் இருந்தால் கூறவும் . 28 வயதிற்கு மேல். rameshdaya9@gmail.com

      பதிலளி

      நீக்கு
  6. முக நூலில் நம் வரலாற்றை எழுதிக்கொண்டு இருக்கின்றேன் உறவுகளிடம் பரப்புங்கள் ,பறைவணக்கம்

    பதிலளிநீக்கு
  7. எதற்காக உயர்ஜாதி இனத்தவர்கள் திருவள்ளுவர், ஔவையார்,நந்தனார் பறையர் இல்லை என்று கொக்கரிகின்றார்கள் ? ஒரு தலித் சான்றோனாக இருக்கக் கூடாதா? ஏண்டா நீங்க மட்டும்தான் எல்லாவற்றிலும் இருக்க வேண்டுமா? திருவள்ளுவர் பறையர் என்பதினால் தமிழகத்தில், அதிக அரசுப் பேருந்துகளில் திருக்குறளை புறக்கணித்து வருகின்றார்கள்.

    பதிலளிநீக்கு
  8. கண்னபநாறும் பறையர் தான், பறையர்கள் தீண்டத் தகாதவர்கள் என்று யார் சொன்னது. பறையன் என்பது போர்காலங்களில் பறை அறிவிக்கும் பாணர்கள் ஆவார்கள். அரசவைகளில் ராஜ தந்திரிகலாகவும் சித்தர்களாகவும், புலவர்களாகவும் இருந்தவர்கள் என்பதிற்கு கல்வெட்டுகள் சாட்சியங்கள் இருகின்றன. திருவள்ளுவர் என்பவர் வள்ளுவர் என்கின்ற எனதில் பிறந்தவர். இந்த வள்ளுவர் என்கின்ற இனம் பறையர்களின் ஒரு பிரிவு "வள்ளுவ பறையர்கள்", இவர்கள் குலத் தொழில் ஆரூடம்,ஜோதிடம், இலக்கணம், பாடல் எழுதுவது. காமராஜர் ஆட்சி காலத்தில் நாடார்,சானார் எனப்படுகின்ற தீண்ட தகாக இனத்தினர்கள் பக் ஆக கன்வெர்ட் ஆனார்கள், வள்ளுவப் பறையர் கள் BC to SC களாக கன்வெர்ட் ஆனார்கள். மன்னர்கள் ஆட்சி காலத்தில் பள்ளர்களும்,பறையர்களும் தீண்டத் தகாத இனத்தை சார்ந்தவர்கள் களாக கருதப்படவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. I heartily thanks to all my blood relatives...move to more powerful thinking brother....we are always go forward .......

      நீக்கு
    2. பறையர் இன திருமண பெண் இருந்தால் கூறவும் . 28 வயதிற்கு மேல். rameshdaya9@gmail.com

      பதிலளி

      நீக்கு
  9. ஜாதி வெறி பிடித்த இந்திய கிறிஸ்தவர்கள்
    Christian church untouchablity
    http://marayar.blogspot.in/

    பதிலளிநீக்கு
  10. நந்தன் இனமே பெரும் அரியாசனமே அந்த தினமே வருமே

    பதிலளிநீக்கு
  11. என்றும் உங்களுக்கு பக்க பலமாக இருப்பேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பறையர் இன திருமண பெண் இருந்தால் கூறவும் . 28 வயதிற்கு மேல். rameshdaya9@gmail.com

      பதிலளி

      நீக்கு
  12. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ottakuuthar and Kambar also belong to Parayar race.
      Kambar uvaccar caste-temple priest
      Ottakuuthar aaaaalso belong to the same Parayar caste.

      நீக்கு
  13. Parayar is not a caste but a race of a country called Paradesam which existed in Himalayas before the Vedic age. Those days the Australoid lived all over the Indian Subcontinent.

    பதிலளிநீக்கு
  14. If no Parayar race, just imagine ,Tamil Language will be not be as rich as what it is. The works these Parayar scholars are very useful for not only TamilNadu or Paarada Desam but for the whole World- Thirukkural.

    பதிலளிநீக்கு
  15. Parayars were the most civilized people during the ancient age until the fall of Tamil Nadu to foreigners- Telugu invaders -Vijaya Nagara Empire.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பறையர் இன திருமண பெண் இருந்தால் கூறவும் . 28 வயதிற்கு மேல். rameshdaya9@gmail.com

      நீக்கு
  16. பதில்கள்
    1. பறையர் இன திருமண பெண் இருந்தால் கூறவும் . 28 வயதிற்கு மேல். rameshdaya9@gmail.com

      பதிலளி

      நீக்கு
  17. பேரவையின் உறுப்பினராக என்ன செய்ய வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பறையர் இன திருமண பெண் இருந்தால் கூறவும் . 28 வயதிற்கு மேல். rameshdaya9@gmail.com

      பதிலளி

      நீக்கு
  18. Nalla thagaval....
    Kalapirar endra mannandhan tamil natai kattukul vaithavan....Ivar Nam kulathavar.nam inam ipadiyaga karanam ..nammudaya varalarai azhithadhu I mean kalvettu, porgunam, matrum adharangal

    பதிலளிநீக்கு
  19. Parayarkalil erundu prindadu than vellalar endru solgirargal eppadi ? Etharku badil kidaikuma? How parayar become buddist?

    பதிலளிநீக்கு
  20. The "Kongu Region Vellala Gounders" of 13th and 14th century :

    In Thirupur (Kangeyam, Pattali) "Kongu Cholas Inscriptions" (1293 A.D), "Jayamkonda Velan Magan Paraiyan" is mentioned. The individual donated two lamps for the Pattali Palvenisvaramudaiyar temple.

    In Coimbatore (Mettupalayam, Velliankadu) "Kongu Cholas Inscriptions" (13th Century A.D), "Vellalan Cheyyaril Paraiyan Thenna Kon" is mentioned.

    In Coimbatore "Kongu Cholas Inscriptions" (1292 A.D), "Vellalan Pulligalil Paraiyan Paraiyanana Nattu Kamindan" is mentioned. The individual donated a lamp to Kovanputhur Sangisvaramudaiyar temple.

    In Coimbatore "Kongu Pandiyar Inscriptions" (14th century A.D), "Vellalan Paiyaril Paraiyan Paraiyanen" is mentioned. The individual donated a lamp to Idikarai Villisvaraudaiyar temple.

    In the same temple and same period the another individual named "Vellalan Paiyaril Sadaiyan Neriyan Parayanen" donated a lamp to the temple.

    In Coimbatore (Udumalaipettai, Kadathur) "Kongu Cholas Inscriptions" (1217 A.D), "Vellalan Kallan Paraiyan" is mentioned. The individual donated a gift.

    In view of the above authentic evidence, who are the real "Koungu Region Vellalar" ?

    According to inscriptions evidence, the answer is the "Great Paraiyar community", since they are called as "Vellalan Paraiyan", "Velan Paraiyan". "Vellalan Kallan Paraiyan", "Paraiyan Kamindan" (In inscriptions "Kamindan" means present "Kounder").

    If any one claims "Vellala Gounder" in the "Kongu Region", they will be kept at par with "Kongu Vellala Paraiyar", "Kongu Vellala Paraiyar Gounder". Since the inscriptions of 13th to 14th century A.D, during the period of "Kongu Cholas" and "Kongu Pandiyas", certified the "Great Paraiyar" community as "Vellala Paraiyar Gounder" in the "Kongu Region". Hence, they are also "Kongu Vellala Gounder".

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Good research and all the exposition are OK., why we should accept a designation which we do not like, being the oldest race of India.I undertand that now the Arunthaitiyar call them as AdiTamilan. This is a good welcome.

      நீக்கு
  21. when a fool named us as Paraiyan who beats Parai, why we should accept and be proud. We are the people of this country ince long as Ancient people. Many information is available to this effect. Even Dr.Oppert in his Etymology calls Paraiyan are Pahaiya or Parvatiya a hill man. He must be at one time should have held an influential position. We are the AdiTamilian or Adidravidar. More towards AdiTamilan. Till the end of sixth Centaury, there was no caste mentioned in any of the Sangam Literature. The Agastiya the first Brahmin Pandit enters Tamil country and the then Rajas were enslaved through his unknown language Sanskrit and the Kings become their first casuality where they start influencing the Rajas and those who accept the Vedas, their superiority are designated as the present day (modified from other Caste names) caste. As per the evalution, we are the first to enter this nation (that is why the Indus valley civilization is a Tamil) from the African theory of Evolution. The Brahmins specially the Pandits who are microscopic still rule take the first in the society, because the other non-Brahmin caste simply enjoy by oppressing those caste below them and they never look upward and they are happy with their second position. There were struggles in the history where the Kshatriyas were trying to get the first position. Just take alook at Shivaji the great, who was a Sudra and though a Raja of big area, the Brahmins were not allowing him to refer as Raja. Hence he spent lakhs of Rupees brought a Bhutt (Goga it seems) from U.P., who artificially created a Kshatriya forefathers for Shivaji and by inviting all Pandit of this country with their family about 50000 people kept for one month ... continued for all pujas and finally he was designated as Kshatriya. That is the reason in the beginning of 19th century when the Shanars , now days Nadars who were treated as untouchables requested the then Raja to declare them as Kshatriyas. So, let us reject the name Paraiyan and take up caste as AdiTamil if not Adidravida. It is non-sense to consider a group of people are called Paraiyan because they beat Parai. How come in Coimbatore the Parai is beaten by our brothers Chakkilians. So these naming of caste are the conspiracy of Pandits and Rajas. Please equate how the whole of India even other nations become Buddhist because the Emperors Ashoka accepted the Buddha's teaching and majority of his subjects accepted. Their also the Pandits entered in to the Buddhist clergy and slowly spoiled and for this reason only Vivikanada felt happy on the extinction /dissolution of Buddhism in India.

    பதிலளிநீக்கு